சத்தியம் பேசும் வாய்கள் எங்கே?

சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று  யோவான் 8:32 சொல்லுகிறது. ஆனால் ஜனங்கள் விடுதலையடையும்படிக்கு இன்று சத்தியம் சத்தியமாக போதிக்கப்படுகிறதா? ஏன் போதிக்கப் படுவதில்லை? சத்தியத்தை சத்தியமாக போதிக்க முடியாதபடி இன்றைய பிரசங்கியார்களை கட்டிவைத்திருக்கும் கட்டுகள் எவையெவை? 1. தான்...

எனக்கு தெரிந்த விடைகள்

கிறிஸ்தவர்களாக சொல்லிக் கொள்பவர்களிடம் இருக்கும் விளங்காத புதிர்கள் இவைகள்… உங்களுக்கு யாருக்காவது இவைகளுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.. …என்ற கேள்வியுடன் முகதளத்தில் அதிகமாக உலவும் ஒரு பதிவைக் காண நேரிட்டது. மிக மிக நியாயமான கேள்விகள்! இவைகள் முக்கியமாக பாஸ்டர்கள்/ ஊழியக்காரர்கள்...

சீஷன் vs மதவாதி

இயேசுவை வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ளுகிறவன் மதவாதி, இயேசுவை வழிபடுவதோடு அவருக்கு கீழ்ப்படிந்து அவரை பின்பற்றுபவன் சீஷன். உலகத்தார் பார்வையில் இவர்கள் இருவருமே கிறிஸ்தவர்கள். தேவன் பார்வையிலே இவர்கள் நேர் எதிரானவர்கள். மதவாதி காயீனின் வம்சத்தான், சீஷன் ஆபேலின் வம்சத்தான். இருவர் மார்க்கமும் எதிரெதிர்...

கோதுமை வரும் வரை காத்திரு பதரே!

(கள்ள தீர்க்கதரிசிகளுக்கு கட்டுரை மூலம் “அக்கினி” அபிஷேகம்) யாரங்கே?…  அழகான அங்கி, அலங்கார பிரசங்கி, நீண்ட ஜெபவீரன், நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதில் சிங்கம், யாரோடும் ஒட்டாத தங்கம், ஜெபாலயங்களில் தலைமை, ஆளும் ரோமரிடம் தோழமை…மொத்தத்தில் ஒட்டுமொத்த யூதகுலத்தின் முத்திரை…இவ்வளவு மதிப்புக்குரிய இவர்கள் யார்...

கிறிஸ்தவ தமிழ்

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த மிஷனரிகள் நமது தமிழில் வேதத்தைக் மொழிபெயர்த்துக் கொடுக்கவேண்டும் என்று வெகுபாடுகள் பட்டு நமக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். காரணம் என்னவென்றால் கர்த்தருடைய வசனம் புறமதத்தவருக்கு அவர்களுக்கு புரியும் மொழியில், எளிய விதத்தில் போய்ச் சேர வேண்டுமென்பதே ஆகும்.  யூதனுக்கு...