மனுக்குலத்தின் மாபெரும் எதிரி

மனுக்குலத்தின் மாபெரும் எதிரி
மனுக்குலத்தின் மாபெரும் எதிரி
100 Downloads

ஒவ்வொரு கிறிஸ்தவனும் படிக்க வேண்டிய, ஒவ்வொரு சபையிலும் கண்டிப்பாக போதிக்கப்பட வேண்டிய சத்தியம். ஆவிக்குரிய உலகத்தைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத ஆழமான, அதிர்ச்சிகரமான உண்மைகள். திரைமறைவிலிருந்து உங்களைக் கட்டுப்படுத்தும் எதிரி யார் என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டும் புத்தகம்.

Previous post