வரப்போவது இரவா பகலா?
பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது (யோவா 9:4) இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகள். இந்த வசனத்தைப் பயன்படுத்தி பல ஊழியக்காரர்கள் அந்திகிறிஸ்துவின் ஆட்சி வரப்போகிறது என்று எச்சரிக்கக் கேட்டிருக்கிறோம். ஆனால் கர்த்தராகிய இயேசு இந்த வசனத்தை சொன்ன சில ஆண்டுகளுக்குள் அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தர்...