வாக்குத்தத்தம் – உயிருக்கு உத்திரவாதம்
இங்கே சில அரசியல் தலைவர்கள் தங்களைச் சுற்றி துதிபாடிகளை வைத்திருப்பார்கள். அந்தத் துதிபாடிகளின் கூட்டம் அந்தத் தலைவர் என்ன தவறுகள் செய்தாலும், எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் வயிறு வளர்க்க, தங்கள் சுயநலனுக்காக அவர்களை துதிபாடிக்கொண்டே இருக்கும். ஆனால் பரலோகம் அப்படிப்பட்ட இடமல்ல, அங்கே தேவன் இடைவிடாமல் ஆராதிக்கப்படுகிறார். தேவன் சர்வாதிகாரியல்ல,...