வரிகளுக்கு இடையே வாசிக்க…
இஸ்ரவேல் தேசம் முழுவதும் அந்த இளைஞனை “மாவீரன்” என்று தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தது. சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பத்தாயிரம் என்று அரசனை விட ஒரு படி மேலே ஏற்றி அந்நாட்டுப் பெண்களால் பாடி புகழப்பட்டான். தாவீது நினைத்திருந்தால் தனது மாவீரன் இமேஜை அப்படியே மெயிண்டெய்ண் பண்ணி இருந்திருக்கலாம். அரசனான பிறகு அந்நாட்டு...