மகிமையின் ஐசுவரியம்
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால்… பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் (கொலோ 3:1,2) மேலானவைகளென்றால் எவைகள்? வெண்ணங்கி, பொன்முடி, வாத்தியம், மேல்வீடு, ஜெயக்கொடி, ஓயா இன்பம், தங்க வீதிகள், பரலோக மன்னா? இல்லை இல்லை..இவையெல்லாம் பரலோகத்தில் உள்ளவைதான், ஆனால் நான் சொல்வது இன்னும் மகிமையானது.. என்ன? இன்னும் மேலானவைகளா? அவை எங்கே இருக்கிறது? அது இடைவிடாமல் ஆராதிக்கும் கோடானகோடி...