அது பேழை, இதெல்லாம் பிழை (பாகம்-1)
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனுடைய இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!! உங்களுக்குத் தெரியுமா? பிசாசானவன் எப்போதுமே இரண்டாவது முறை அதிக ஜாக்கிரதையாக இருப்பான். நோவா என்ற ஒரே ஒருவரை நழுவவிட்டதற்க்காக இன்றுவரை அவன் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே முடிந்திருக்கவேண்டிய போட்டியை நோவா என்ற ஒருவர் மட்டும் நின்று நாட்அவுட் பேட்ஸ்மேனாக...