சீஷன் vs மதவாதி
இயேசுவை வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ளுகிறவன் மதவாதி, இயேசுவை வழிபடுவதோடு அவருக்கு கீழ்ப்படிந்து அவரை பின்பற்றுபவன் சீஷன். உலகத்தார் பார்வையில் இவர்கள் இருவருமே கிறிஸ்தவர்கள். தேவன் பார்வையிலே இவர்கள் நேர் எதிரானவர்கள். மதவாதி காயீனின் வம்சத்தான், சீஷன் ஆபேலின் வம்சத்தான். இருவர் மார்க்கமும் எதிரெதிர் துருவங்கள்..நாம் இதில் யாராக இருக்கிறோம்??? பல ஆயிரம்பேர் கூடிவந்தாலும் மதவாதிகளின் கூடுகை சபையல்ல,...