பெண் என்பவள்…
கர்த்தர் சகல உயிரினங்களையும் ஆணும் பெண்ணுமாக படைத்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆனால் மனிதனை உருவாக்கும்போது மட்டும் இருவரையும் ஒரே நேரத்தில் உருவாக்கவில்லை. ஆதாம் சிறிதுகாலம் ஏதேனில் தனியாக இருந்தான். ஆதாம் தனது தேவையை உணர்வதற்கு முன்பாகவே அதை தேவன் நன்கு அறிந்திருந்தார். பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு...