துக்கப்படுத்தியது பாவமா, நிருபமா?
பாவம் ஒரு இரயில் இஞ்சின் என கொண்டால் அதைத் தொடர்ந்து வரும் குற்ற மனசாட்சி, துக்கம், தேவசமூகத்தை விட்டு விலகி ஓடும் எண்ணம் அதனால் ஏற்படும் ஆவிக்குரிய பலவீனம், தன் விளைவாக மீண்டும் பாவத்தினால் வீழ்த்தப்படும் நிலை ஆகியவை அந்த இஞ்சினோடு இணைக்கப்பட்ட டிரக்குகள் போல… கிறிஸ்தவ உலகம் அந்த இஞ்சினை மட்டும்தான் தீமையாகப் பார்க்கிறதேயொழிய...