ஓநாய் வார்த்தைகள்
ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் மனிதர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை, அவை வார்த்தைகளாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட வார்த்தைகளில் சில கீழே: என்னுடைய ஜெபம் என்னுடைய ஊழியம் என்னுடைய உபவாசம் என்னுடைய பரிசுத்தம் என்னுடைய விசுவாசம் என்னுடைய தாலந்து என்னுடைய பிரசங்கம் என்னுடைய கீழ்படிதல் என்னுடைய பாடுகள் என்னுடைய அபிஷேகம் மேற்கண்ட வார்த்தைகளில் “என்னுடைய” என்பது சுயம் என்கிற ஓநாய்,...