துன்பங்களை நமக்கு கர்த்தர் தருகிறாரா?
இக்கட்டுரையை MP3 ஆடியோ வடிவில் கேட்க: [wpdm_package id=’2615′] (பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கு WhatsApp-இல் பகிருங்கள். நன்றி) ஒருபக்கம் வண்டி வண்டியாக ஆசீர்வாதங்களை அள்ளித்தரும் பரலோகம் இன்னொருபக்கம் பாடுகளைக் குறித்தும் பேசாமல் இல்லை. ஆனால் அது எந்தவிதமான பாடுகள், யாரிடமிருந்து வருகின்றன என்பதை நம்மவர்கள் பகுத்து அறியாததால் எளிதாக சாத்தானின் பொய்யினால் வஞ்சிக்கப்பட்டு விடுகிறார்கள்....