ஆமா, நீங்கள்லாம் யாரு???
முகநூலில் நடக்கும் பல விவாதங்கள் நம்மை தலைசுற்ற வைக்கிறது. எல்லாம் நமது சகோதர, சகோதரிகள் அறியாமையில் செய்யும் காரிங்கள்தான். ஒருவர் நியாயப்பிரமாணத்தின்படி சனிக்கிழமைதானே ஓய்வுநாள், நீங்கள் ஏன் ஓய்வுநாளை ஆசரிப்பதில்லை என்று கேட்கிறார். இன்னொரு பக்கம் வசனத்தின்படி பன்றி இறைச்சி சாப்பிடலாமா வேண்டாமா? அது கொம்புள்ளதா அல்லது விரிகுளம்புள்ளதா என்று ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேறொரு...