“நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் சாப்பிடாதீர்கள்., நீங்கள் தேவஜனங்கள், நீங்கள் தேவதூதர்களின் உணவை சாப்பிடவேண்டியவர்கள். அதன் ருசி புது ஒலிவ எண்ணையின் ருசியைப் போல இருக்கும், தேனிட்ட பணியாரம் போல இருக்கும்!” இப்படியொரு சுவிசேஷத்தை...