ஆவிக்குரிய பொருட்களை வியாபாரம் செய்யலாமா?
இந்தக் கேள்வி சமீப நாட்களாக நம்மிடையே திரும்பத் திரும்ப விவாதிக்கப்படுகிறது. ‘வியாபாரம்’ என்பது என்ன? அது சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் கொடுக்கல் வாங்கலை நெறிப்படுத்தும் முறை. வியாபாரம் உலகம் முழுவதும் பரவி விரிந்து வலைப்பின்னல்போல உலகத்தை மூடியிருக்கிறது. வியாபாரம் எங்கே நடக்கிறது? பூமிப்...