நியாயப்பிரமாணம் நம்மை கிருபைக்கு நேராக வழிநடத்திச் செல்லும் ஆசிரியராக இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது(கலா 3:24). நியாயப்பிரமாணம் அருளப்படாத புறவினத்தாருக்கு மனசாட்சியானது நன்மை தீமைகளை சுட்டிக்காட்டும் ஆசிரியராக இருக்கிறது (ரோமர் 2:14,15). பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்தால் தேவ பிரியத்துக்கும், மீறினால்...