பரிசுத்தத்தைத் துரத்தாதீர்கள்!
எதையாவது செய்து, அல்லது செய்யாமலிருந்து பரிசுத்தமாக உணர வேண்டும் என்ற நோக்கிலேயே பரிசுத்தத்தை துரத்திக்கொண்டு ஓடாதீர்கள். அந்த தற்காலிக பரிசுத்த உணர்வு போலியானது. இப்படி ஓடிய அனைவரும் நியாயப்பிரமாணத்துக்குள் சிக்குண்டு போனார்கள். அது பாலைநிலத்தில் கானல்நீரை விரட்டிக்கொண்டு ஓடுவது போன்றது. நாம்...