உம் அரசு வருக
உம் அரசு வருக (பாகம் – 1) இரும்புத்திரை நாடுகள் என்று அழைக்கப்படும் கிறிஸ்தவத்துக்கு எதிரான ஆட்சி நிலவும் நாடுகளில் திருச்சபைகள் இருக்கும், இயங்கும் ஆனால் அச்சபைகளில் பிரசங்கிக்கப்படும் செய்திகள் அரசாங்கத்திடம் காட்டப்பட்டு அவர்கள் அதை வாசித்து அனுமதித்த பின்பே பிரசங்கிக்கப்படும்....