Browsing Category

ஆளுகை

இதுதான் பரலோக கெத்து!

இதுதான் பரலோக கெத்து!

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசாயா 9:2) இது ஆண்டவராகிய இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம். இன்னும் பல நூறாண்டுகள் கழித்து நடக்கப்போகும்...
பிதாவின் சிங்காசனம்

பிதாவின் சிங்காசனம்

நாட்டில் நடக்கும் அநியாய அக்கிரமங்களுக்கு எதிராக சபையாக ஜெபிப்பதும், சட்டத்துக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் எதிர்வினையாற்றுவதும் விசுவாசிகளின் கடைமை. பல நாடுகளில் கருக்கலைப்பு மற்றும் ஒருபால் திருமணத்துக்கு விரோதமாக சபை தனது எதிர்ப்பை அந்தந்த நாட்டு அரசிடம் கடுமையாக பதிவு செய்திருக்கிறது....
ஆராதனை செய்யமட்டுமல்ல, ஆளுகை செய்யவும்…

ஆராதனை செய்யமட்டுமல்ல, ஆளுகை செய்யவும்…

இந்தப் பதிவை சபை இன்றிருக்கும் நிலையை மனதில் கொண்டு வாசித்தால் உங்களால் ஜீரணிக்க முடியாது. சபை எப்படி இருக்க வேண்டுமோ அந்த நிலையில் நின்று வாசித்துப் பாருங்கள். அந்த நிலையை நாம் விரைவில் அடையத்தான் போகிறோம். நமது பெலத்தால் அல்ல, தேவ...
பயமறியா தேவமனிதன்!

பயமறியா தேவமனிதன்!

ஒரு தேவமனிதன் இரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில் பல கோழைகளின் தொடை நடுக்கம் இருக்கிறது. முதலாவதாக சாத்தான் என்கிற தொடைநடுங்கி, தேவனுடைய மனிதர்களைக் கண்டு மட்டுமல்ல அவர்களுடைய வித்தைக் கண்டுகூட நடுங்குகிறவன். எகிப்திலே யூத குழந்தைகள் கொல்லப்பட்டது, ஆண்டராகிய இயேசு பிறப்பின்போது...
சிஸ்டம் சரியில்ல…

சிஸ்டம் சரியில்ல…

இந்த வார்த்தைகள் தற்சமயம் அதிகம் பொதுவெளிகளில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் இதை அதிகம் விவாதிக்க வேண்டியதும், பிரசங்கிக்க வேண்டியதும் நாம்தான். ஆனால் நாமோ இந்த சிஸ்டத்துக்குள் (world system) ஆசீர்வாதமாக இருப்பது எப்படி என்பதையே பேசிக்கொண்டும், பிரசங்கித்துக் கொண்டும் இருக்கிறோம். சிஸ்டம்...

பரலோக ராஜ்ஜியம் – மேய்ப்பனின் குரலும் ஆட்டின் செவியும் (பாகம் -2)

உம் அரசு வருக- பாகம் 6 இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் கர்த்தர் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்துள்ள மகத்துவமான பரிசுகளில் ஒன்று அவருடைய வேதம் ஆகும். கர்த்தருடைய வேதம் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கருப்பு...

பரலோக ராஜ்ஜியம்: மேய்ப்பனின் குரலும் ஆட்டின் செவியும்(Part-1)

உம் அரசு வருக- பாகம் 6 இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் ஆதிமுதல் அந்தம் வரை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை திரும்பத் திரும்ப தேவன் ஒரே ஒரு காரியத்தை...

பரலோக ராஜ்ஜியம் – சபைக்குள் களைகள்

உம் அரசு வருக – பாகம் 4 இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் என் வாயை உவமைகளால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் (சங்கீதம் 78:2) என்று வேதவசனம் சொன்னபடி ஆண்டவராகிய இயேசு ஜனங்களுடன் பேசுகையில்...

பரலோக ராஜ்யமும் பலவந்தமும்.

உம் அரசு வருக – பாகம் 3 இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் ஒரு கரை புரண்டோடும் காட்டாறு. யானைகளையும் இழுத்துச் செல்லும் மூர்க்கமான நீரோட்டம், அதில் மாட்டிக்கொண்ட ஒரு...

பரலோக ராஜ்யம் – அது நீதிமார்க்கம்

உம் அரசு வருக – பாகம் 2 இக்கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும் டாடீ, அப்பா, என் செல்லம்… இதெல்லாம் இன்றைய புதிய கிறிஸ்தவப் பாடல்களிலும் சபை ஆராதனைகளிலும் ஆண்டவரைக் கொஞ்சும் வார்த்தைகள், நல்லதுதான், ஆனால் அந்த புத்திரசுவீகாரம்...