பரிசேயன் – ஆயக்காரன் உவமை
முன்னுரை: வேதத்தில் ஆண்டவர் கூறியிருக்கும் உவமைகளை ஆராய்வது ஒரு இனிமையான அனுபவம். தோண்டத் தோண்ட ஞானப் புதையல்களுக்கு பஞ்சமே இருக்காது. எல்லா உவமைகளுமே ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதுப்புது வெளிப்பாடுகளைத் தரும். எனவே வேதத்தில் இந்த உவமையின் மறைபொருளை நான் வெளிப்படுத்திவிட்டேன்...