ஏதேன் தோட்டத்தில் தேவன் ஏன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை வைத்தார் என்று எல்லோரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் ஏன் தேவன் அங்கு ஜீவ விருட்சத்தை வைத்தார் என்று யாரும் கேட்பதில்லை. ஆதாமும் ஏவாளும் மரணிப்பவர்களாகப் படைக்கப்படவில்லையே! அவர்கள் நித்தியமாக ஜீவிக்கிறவர்களாகத்தானே...