நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் என்று உலகத்திடம் சொல்லிப்பாருங்கள்… அதற்கு சாத்தியமே இல்லை என்று உலகம் சொல்லும், உனது தற்காலிக மகிழ்ச்சிகளைக்கூட தட்டிப்பறிக்கக்கூடிய அளவுக்கு உனது உடலிலும், குடும்பத்திலும், வேலையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்க்கு தேவையான...