வேசித்தனம் மட்டும்தான் பாவமா?
“பாவம்”, “பரிசுத்தம்” என்று மிக வைராக்கியமாக பேசும், எழுதும் விசுவாசிகள் சிலரைக் கூப்பிட்டு பாவம் என்று எதைத்தான் சொல்லுகிறீர்கள் என்று கேட்டால் நமக்கு அதிர்ச்சியே மிஞ்சும். விக்க்கிரக ஆராதனை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆபாசப் படம் பார்த்தல், சினிமா பார்த்தல், சுயபுணர்ச்சி,...