நிர்பயா, ஆசிஃபா, மற்றும் இப்பொழுது பொள்ளாச்சி வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் ஏதோ பாதாளத்துக்குப் போய் சாத்தானிடம் விசேஷ பயிற்சி பெற்று வந்து குற்றம் செய்தவர்களல்ல, நாம் வாழும் சமூகத்தால் உருவாக்கப்பட்டவர்கள்தான். நாம் பார்க்கும் சினிமா, டிவி சேனல்களையும், நாம் படிக்கும்...