(கள்ள தீர்க்கதரிசிகளுக்கு கட்டுரை மூலம் “அக்கினி” அபிஷேகம்) யாரங்கே?… அழகான அங்கி, அலங்கார பிரசங்கி, நீண்ட ஜெபவீரன், நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதில் சிங்கம், யாரோடும் ஒட்டாத தங்கம், ஜெபாலயங்களில் தலைமை, ஆளும் ரோமரிடம் தோழமை…மொத்தத்தில் ஒட்டுமொத்த யூதகுலத்தின் முத்திரை…இவ்வளவு மதிப்புக்குரிய இவர்கள் யார்...