அன்று ஞாயிறு ஆராதனையில் சிறப்புப் பாடல் பாட வேண்டும். ஜேனட் அதற்காக அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். தன்னுடன் இணைந்து பாடவிருக்கும் மெர்சி, மேரி, டெபி மற்றும் சர்ச்சுக்கு வரும் அனைத்துப் பெண்களையும் விட தானே உடையும், நகையும் சிறப்பாக அணிந்திருக்க வேண்டுமென்ற...