Browsing Category

கவிதைகள்

எதிரி வீழ்ந்தாயிற்று…

எதிரி வீழ்ந்தாயிற்று…

யூதர்கள் அவரை அடித்தார்கள், அவர் திருப்பி அடிக்கவில்லைரோமர்கள் அவரை அடித்தார்கள், திருப்பி அடிக்கவில்லை.முகத்தில் துப்பினார்கள், பயமுறுத்திப் பார்த்தார்கள்துளிகூட எதிர்ப்பில்லை… முள்முடி சூட்டினார்கள்,வாரினால் உடலைப் பிளந்தார்கள்,சிலுவையில் அறைந்தார்கள்அவரிடம் எதிர்வினையே இல்லை… எதிரிகளிடம் தானே எதிர்வினை ஆற்ற வேண்டும்இவர்கள் யாரும் எதிரியல்ல..அவர் தனது எதிரியின்...
இரட்சிப்பு

இரட்சிப்பு

அதைக் கையில் கவிழ்த்திப் பிடித்திருந்தேன்,பிச்சைப் பாத்திரமென நினைத்திருந்தேன்வாசலில் நின்று “அப்பா,பிதாவே” என கதற வேண்டும்,நெஞ்சு வெடிக்க இரக்கம் வேண்டிக் கெஞ்ச வேண்டும்,பிச்சை கிடைத்தாலும் கிடைக்கலாம். அப்போது வழியில் ஆவியானவரை சந்தித்தேன்,கையில் என்ன? என்றார்.பிச்சைப் பாத்திரம் என்றேன்.இல்லை, இது மகனுக்கான உரிமை,மன்னவனுக்கான அதிகாரம்தைரியமாய்...
விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்?

விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்?

விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்? என்று கேட்டேன்… எல்லோரும் ஏகமாய்ச் சொன்னார்கள் “உபதேசமே பிரதானம்!  அதன் நிமித்தமே பிரிந்திருக்கிறோம்”… உபதேசமே “ஏக சிந்தையாய் இருங்கள்” என்றுதானே சொல்கிறது என்று கேட்டேன்… எவரிடத்திலும் பதிலில்லை
அடுத்த சபை அன்பர்களைப் பார்த்தால்…

அடுத்த சபை அன்பர்களைப் பார்த்தால்…

அடுத்த சபை அன்பர்களைப் பார்த்தால் நமக்கு உடனே தோன்றும் உணர்வு என்ன? அந்தச் சபையின் நினைவு வருகிறதா அல்லது சகோதர உணர்வு வருகிறதா? ஒதுங்கிச் செல்ல நினைப்போமா? அல்லது உறவு சொல்லி அணைப்போமா? குறைகள் (வி)வாதித்து பிரிவோமா? அல்லது கூடி ஆராதித்து...
மோசே எனும் தலைவன்

மோசே எனும் தலைவன்

மக்களின் மதிப்பைப் பெற தம் பெயருக்கு முன் அடைமொழிகளைச் சேர்க்கும்படி அடம் பிடிக்கும் ஊழியர்கள் ஆறுக்கு ரெண்டடி குழிகளில் தம் அடைமொழிகளோடு சேர்த்து புதைக்கப்படுவார்கள்! ஜனங்களின் ஜீவனைக் காக்க ஜீவபுத்தகத்திலிருந்தே தன் பெயரை கிறுக்கிப்போட மன்றாடியவன் பெயரோ காலங்களைக் கடந்து கலங்கரை...

நம்மை நாமே சோதித்தறிந்தால்…

இன்று சபைகள் பெருகுகின்றன, சீஷர்கள் உருவாகிறார்களா? கிறிஸ்தவம் அகலத்தில் வளருகிறது, கிறிஸ்துவோடு உள்ள உறவின் ஆழத்தில் வளருகிறதா? எண்ணிக்கைகள் பெருகுகின்றன, எண்ணங்கள் இயேசுவோடு இசைகிறதா? வேதம் அதிகம் விற்கிறது அதற்கு கீழ்ப்படிபவர்கள் பெருகியிருக்கிறார்களா? கிறிஸ்தவ கலைகள் வளருகின்றன அதில் கிறிஸ்து மகிமைப்படுகிறாரா?...

டவர் அல்ல

உயரமான டவர் – அதன் உச்சியிலொரு சிலுவை எதற்கு? அங்கே ஒரு ஆலயம் இருக்கிறதென அடையாளம் காட்டவாம்… எலிசா வீட்டின்மேல் எந்த டவரும் இல்லை – ஆனால் அங்கே தீர்க்கதரிசியொருவன் உண்டனெ அண்டை நாட்டவனும் அறிந்திருந்தான்! (2 இராஜா 6) டவர்...

ஆனால் முடிவில்…..

சகோ.விஜய் ஆதாம் – ஏவாள்: கனி புசித்தால் கண் திறக்கும் என்றது சர்ப்பம் உடனடியாக கண் திறந்ததா? “ஆம்” – ஆனால் முடிவில் மனுக்குலம் பெற்றது சாபமே! தேவன் விலக்கியதை வைராக்கியமாய் விலக்குக! நோவா: அழிவு வருகிறது பேழை செய் என்றார்...