அது பேழை, இதெல்லாம் பிழை (பாகம்-2)
முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும் என்ன சொல்கிறீர் நண்பரே! வேறு பேழையா? ஆம்!, ஆச்சரியப்படாதீர்கள். ஜலப்பிரளயம் வரப்போகிறது கர்த்தரிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறவர்களும் அவரை ஆராதிக்கிறவர்களும் பேழைக்குள் அடைக்கலம் புகுந்து அழிவுக்குத் தப்புவிக்கப்படுவார்கள், கர்த்தரை புறக்கணிக்கிறவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதுதானே விஷயம்? ஆமா!...