Free eBooks

வாத்தியார்
வாத்தியார்

என்னுடைய வாழ்க்கையில் கர்த்தர் என்னை எப்படி ஆவிக்குரிய யுத்தத்துக்கு பயிற்றுவித்தார் என்கிற அனுபவ சாட்சி. ஒருவேளை என்னைப் போன்றே நீங்களும் கடுமையான வனாந்திரப் பாதை வழியாக  கடந்து சென்று கொண்டிருப்பீர்களானால் நிச்சயம் இந்த மின்புத்தகம் உங்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நல்ல சமாரியன்
நல்ல சமாரியன்

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கூறிய நல்ல சமாரியன் உவமை குறித்த ஒரு தீர்க்கமான பார்வை. தெளிவான விளக்கம்.

டாட்
டாட்

“டாட்” என்கிற எபிரேய பதத்துக்கு “ஞானம்” என்று அர்த்தம். நான் பல ஆண்டுகளாக சமூகவலைதளங்களில் எழுதி வந்த பதிவுகளின் தொகுப்பு. 70 முக்கியமான கட்டுரைகளும், 70 குறுஞ்செய்திகளும் இணைத்து கொடுக்கப்பட்டுள்ளது. உங்களை நிச்சயம் சிந்திக்கத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.