Month: June 2023
இயல்பாகவே மனிதனுக்கு கடவுளைக் குறித்த மிகப்பெரிய பயம் இருக்கிறது. கடவுள் பயங்கரமானவர், இரக்கமற்றவர், கோபக்காரர். நாம் அவரை திருப்திப் படுத்தாவிட்டால் அவர் நமக்கு தீங்கு செய்துவிடுவார் என்று மதங்கள் காலகாலமாக கடவுளைக் குறித்து...
மத்தேயு நற்செய்தி நூலில் கர்த்தராகிய இயேசு "மரம்-கனி" என்ற உதாரணத்தை வைத்து இரு வேறு சூழல்களில் இருவேறு வித்தியாசமான காரியங்களைப் பேசுகிறார். முதலாவதாக மத்தேயு 7-ஆம் அதிகாரத்தில் கள்ள தீர்க்கதரிசிகளை நிதானிப்பது எப்படி...
மனிதன் இருமைத் தன்மை கொண்ட பெளதிக உலகில் வாழ்பவன். அவனுடைய அகராதியில் நல்லவன், கெட்டவன் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. ஒருவன் நல்ல செயல்களைச் செய்தால் அவன் நல்லவன், கெட்ட செயல்களைச் செய்தால்...