ரோண்டா பைர்ன் எழுதிய சீக்ரெட் என்ற பிரபல புத்தகம் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களில் பலரும் படித்திருப்பீர்கள், நானும் படித்திருக்கிறேன். புத்தகத்தின் தொடக்கத்திலேயே பல காலங்களாக மறைக்கப்பட்ட பிரபஞ்ச ஞானத்தைத் தான் கண்டுபிடித்ததாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார். நூலின் பல இடங்களில் வேதாகம மேற்கோளும்...