நாம் அனுதினமும் உடையணிகிறோம். அது அழுக்கானதும் அதைத் துவைக்கிறோம், மீண்டும் அணிகிறோம். ஒருவேளை ஒரு மனிதன் தன் உடையை துவைக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அது அழுக்காகி நாளுக்குநாள் மோசமாகி ஒருநாள் கிழிந்து கந்தலாகிவிடும். உடை தன்னைத்தானே துவைத்துக் கொள்ளாது,...