கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், அதனால் நாள் இளைப்பாறுதலில் இருக்கிறேன். நான் இளைப்பாறுதலில் இருக்கிறபடியால் நான் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். நாம் சிறுவயது முதல் அறிந்துள்ள பிரபலமான சங்கீதம் 23-இன் சுருக்கம் இதுதான். இளைப்பாறுதலில் இருப்பது என்றால் சும்மா வேலை செய்யாமல் படுத்துக்...