Browsing Archives

Apr, 2021

அறிவு மட்டுமல்ல, அதிகாரமும்…

அறிவு மட்டுமல்ல, அதிகாரமும்…

கர்த்தராகிய தேவன் தன்னுடைய எகிப்தில் அடிமையாயிருந்த தன்னுடைய ஜனங்களை விடுவிக்கும்படி எகிப்தில் பத்து வாதைகளை அனுப்பினார். ஆனாலும் அந்த வாதைகளில் ஒன்றும் அதே நாட்டுக்குள் தேவபிள்ளைகள் வசித்த கோசேனை அணுகாதபடி பாதுகாத்தார். எகிப்தின் மந்திரவாதிகளும் அதில் சிலவற்றை தங்கள் மந்திர அறிவால்...
உன்னால் பறிக்க முடியாது

உன்னால் பறிக்க முடியாது

நீ தேவாலயத்தை இடித்துப் போடுநான் மூன்றே நாட்களில் எழுப்புவேன்உலகத்தையே கலைத்துப்போடுஏழே நாட்களில் கட்டியெழுப்புவேன்! நீ திருடிச்செல், நான் ஏழுமடங்காய் மீட்டுத்தருவேன்நீ கொன்றுபோடு, நான் நித்திய ஜீவனோடு உயிர்ப்பிப்பேன்நீ அழித்துப்போடு, நான் அழியாமையால் அலங்கரிப்பேன் நீ ஒளித்து வை, நான் பிரபலமாக்குவேன்நீ சேற்றில்...
எதிரி வீழ்ந்தாயிற்று…

எதிரி வீழ்ந்தாயிற்று…

யூதர்கள் அவரை அடித்தார்கள், அவர் திருப்பி அடிக்கவில்லைரோமர்கள் அவரை அடித்தார்கள், திருப்பி அடிக்கவில்லை.முகத்தில் துப்பினார்கள், பயமுறுத்திப் பார்த்தார்கள்துளிகூட எதிர்ப்பில்லை… முள்முடி சூட்டினார்கள்,வாரினால் உடலைப் பிளந்தார்கள்,சிலுவையில் அறைந்தார்கள்அவரிடம் எதிர்வினையே இல்லை… எதிரிகளிடம் தானே எதிர்வினை ஆற்ற வேண்டும்இவர்கள் யாரும் எதிரியல்ல..அவர் தனது எதிரியின்...