அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக (சங்கீதம் 20:4) அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர் (சங்கீதம் 21:2) வசனம் இப்படிச் சொன்னாலும் இன்னும் நம்முடைய ஜெபங்களுக்கு ஆம், இல்லை அல்லது...