Browsing Archives

Aug, 2020

இரட்சிப்பு

இரட்சிப்பு

அதைக் கையில் கவிழ்த்திப் பிடித்திருந்தேன்,பிச்சைப் பாத்திரமென நினைத்திருந்தேன்வாசலில் நின்று “அப்பா,பிதாவே” என கதற வேண்டும்,நெஞ்சு வெடிக்க இரக்கம் வேண்டிக் கெஞ்ச வேண்டும்,பிச்சை கிடைத்தாலும் கிடைக்கலாம். அப்போது வழியில் ஆவியானவரை சந்தித்தேன்,கையில் என்ன? என்றார்.பிச்சைப் பாத்திரம் என்றேன்.இல்லை, இது மகனுக்கான உரிமை,மன்னவனுக்கான அதிகாரம்தைரியமாய்...
கேள்வி கேளுங்கள்!

கேள்வி கேளுங்கள்!

ஒரு ஊழியக்காரர் மீதோ, சபையின்மீதோ உங்களுக்கு விமர்ச்சனமிருந்தால் அவர்கள் தாங்கள் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு தனியே உட்காந்து யோசிக்க வைக்கும்படியான கேள்வி உங்களிடம் இருக்க வேண்டும். அந்தக் கேள்விக்குப் பின்னால் ஆவியானவர் இருக்க வேண்டும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் போஜனப்பிரியன், மதுபானப்பிரியன், பாவிகளுக்கு...