சத்யன்:நீங்க வெறும் கிருபையை மட்டுமே பேசிக்கிட்டிருக்க கூடாதுண்ணே, ஒருபக்கம் கிருபையை பேசினால் இன்னொரு பக்கம் சத்தியத்தையும் பேசணும் ஜான்:அப்படியா? அப்படினா கிருபையும், சத்தியமும் ஒண்ணுக்கொண்ணு எதிரானதா? கிருபையைப் பேசுவதுதானே சத்தியம்! சரி நீ சொல்லும் சத்தியம்தான் என்னன்னு சொல்லேன். சத்யன்:தேவன் பட்சிக்கிற...