கொரோனாவும் அதனால் ஏற்பட்ட அழிவும் தேவசித்தம் அல்ல. கொள்ளை நோய்களும், அதனால் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மரிப்பதும் தீர்க்கதரிசனமாக இருக்கலாம்(மத் 24:7). ஆனால் மனிதர்களுடைய மரணம் அல்ல, அவர்கள் தங்கள் வழிகளை விட்டு திரும்பிப் பிழைக்க வேண்டும் என்பதே தேவசித்தம்(எசே 33:11)....