இவ்வுலகில் அத்தனையும் இருமைத் தன்மை கொண்டது. இருளும் ஒளியும் எதிரெதிரானதுதான் ஆனால் வெளிச்சமின்மைதான் இருள் என்பதிலிருந்தே இவற்றின் இருமைத் தன்மை விளங்கும். நீங்கள் வெளிச்சத்தை நோக்கி எவ்வளவு நெருக்கமாகச் செல்லுகிறீர்களோ அவ்வளவாக இருளையும் புரிந்து கொள்வீர்கள், நீங்கள் இருளை நோக்கி எவ்வளவு...