உலகம் என்றாலே உல்லாசம், ஆடம்பரம், இச்சைகளை அனுபவிப்பது, பொழுதுபோக்கு, ஃபேஷன் என்றுதான் பல கிறிஸ்தவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வேதம் சொல்லும் ‘உலகம்’ என்பது அதுமட்டுமல்ல, உலகத்துக்குரிய ஆன்மீகம்கூட உண்டு. அது இயேசுவின் சிலுவையின் ஆன்மீகத்துக்கு முற்றிலும் எதிரானது. மனிதர்கள் கடவுளாகலாம் என்று...