ஒரு நாட்டின் பேரரசர் மிகவும் கனம் பொருந்தியவராகிய தன்னுடைய குமாரனுக்கு ஒரு பெண்ணை திருமணத்துக்கென்று நியமிக்கிறார். நியமிக்கப்பட்ட பெண் இளவரசருக்கு சற்றும் ஏற்றவளல்ல. பேதமை நிறைந்தவள், பெலவீனமுமுள்ளவள். ஆனாலும் அவள் மீது கொண்ட அன்பு மற்றும் இரக்கத்தின் மிகுதியால் பேரரசரும் இளவரசரும்...