சகல துதிகளுக்கும் ஆராதனைகளுக்குமுரிய சேனைகளின் கர்த்தருக்கு சிறப்புபெயர்கள் பல உண்டு, அந்த சிறப்புப் பெயர்களுள் சிறப்பான ஒரு பெயர்தான் “எல்-ரோயீ”. “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று அதற்கு அர்த்தமாம். இந்த நாமத்தை சூட்டியவள் அவரது இரக்கத்துக்கு பாத்திரமானவள். தன் எஜமாட்டியால்...