பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனுடைய இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!! உங்களுக்குத் தெரியுமா? பிசாசானவன் எப்போதுமே இரண்டாவது முறை அதிக ஜாக்கிரதையாக இருப்பான். நோவா என்ற ஒரே ஒருவரை நழுவவிட்டதற்க்காக இன்றுவரை அவன் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன். நாலாயிரம் ஆண்டுகளுக்கு...