விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்?

விசுவாசிகளுக்குள்
ஏன் பிரிவுகள்?
என்று கேட்டேன்…
எல்லோரும்
ஏகமாய்ச் சொன்னார்கள்
“உபதேசமே பிரதானம்!
அதன் நிமித்தமே
பிரிந்திருக்கிறோம்”…
உபதேசமே
“ஏக சிந்தையாய் இருங்கள்”
என்றுதானே சொல்கிறது
என்று கேட்டேன்…
எவரிடத்திலும் பதிலில்லை
superb!!!Very Truth