விசுவாசம்

என்னைக் கொன்று போட்டாலும்…

By Vijaykumar Jayaraj

July 04, 2019

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் (யோபு 13:15)இந்த வசனத்தை அறிக்கையிடுவதால் யாருக்கு மகிமை?அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று ‘தனது வைராக்கியத்தை’ உயர்த்தினால் மனிதனுக்கு மகிமை.கொன்றுபோட்டாலும் நம்பிக்கையாயிருக்கும் அளவுக்கு அவர் நம்பிக்கைக்குப் பாத்திரர் என்று ‘அவரது மாறாத உண்மைத் தன்மையை’ உயர்த்தினால் தேவனுக்கு மகிமை.சொல்பவரின் தொனியைப் பொறுத்தது…