டவர் அல்ல

nXUNW3y

உயரமான டவர் – அதன்
உச்சியிலொரு சிலுவை
எதற்கு?

அங்கே ஒரு ஆலயம் இருக்கிறதென
அடையாளம் காட்டவாம்…

எலிசா வீட்டின்மேல்
எந்த டவரும் இல்லை – ஆனால்
அங்கே தீர்க்கதரிசியொருவன் உண்டனெ
அண்டை நாட்டவனும் அறிந்திருந்தான்!
(2 இராஜா 6)

டவர் அல்ல
பவர் இருக்கிறதா என்றே
உலகத்தார் பார்க்கிறார்கள்!

5 thoughts on “டவர் அல்ல”

  1. “You are the light of the world. A city that is set on a hill cannot be hidden.
    (This word they forget construct the Tower).
    Nor do they light a lamp and put it under a basket, but on a lamp stand, and it gives light to all [who are] in the house.
    (Not allowing the to light others).

Leave a Reply