கிருப கிருப Troll பற்றி…

கிறிஸ்தவப் பாடல் ஒன்று இணையதளவாசிகளால் troll செய்யப்பட்டு trend ஆவது எனக்குத் தெரிந்து இது முதல்முறை. ஒரு சுவிசேஷப் பாடலையும், ஊழியக்காரரையும் சம்பந்தமேயில்லாமல் கேலி செய்வதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? சமீபத்தில் வைரல் ஆகிவரும் கிருப கிருப பாடல் troll பற்றி ஒரு சின்ன அலசல்.

Leave a Reply