இன்று சபைகள் பெருகுகின்றன, சீஷர்கள் உருவாகிறார்களா? கிறிஸ்தவம் அகலத்தில் வளருகிறது, கிறிஸ்துவோடு உள்ள உறவின் ஆழத்தில் வளருகிறதா? எண்ணிக்கைகள் பெருகுகின்றன, எண்ணங்கள் இயேசுவோடு இசைகிறதா? வேதம் அதிகம் விற்கிறது அதற்கு கீழ்ப்படிபவர்கள் பெருகியிருக்கிறார்களா? கிறிஸ்தவ கலைகள் வளருகின்றன அதில் கிறிஸ்து மகிமைப்படுகிறாரா?...