தேவன் ஏன் சாத்தானை மன்னிக்கக்கூடாது?

நம் எல்லோரையும் நமது எதிரிகளை மன்னிக்கச்சொல்லியும், நேசிக்கச் சொல்லியும் அறிவுறுத்தும் தேவன் ஏன் அவர் தனது எதிரியான சாத்தானை மன்னிக்கக்கூடாது? இக்கேள்வி சமீபத்தில் மும்பையில் நடந்த வாலிபர் முகாமில் தம்பி தங்களைகளால் கேட்கப்பட்டது. இதற்கு ஆவியானவரது ஒத்தாசையுடன் சகோ.ஜெயராஜ் விஜய்குமார் அளித்த பதில்.

Leave a Reply