என்னைக் கொன்று போட்டாலும்…

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் (யோபு 13:15)

இந்த வசனத்தை அறிக்கையிடுவதால் யாருக்கு மகிமை?

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று ‘தனது வைராக்கியத்தை’ உயர்த்தினால் மனிதனுக்கு மகிமை.

கொன்றுபோட்டாலும் நம்பிக்கையாயிருக்கும் அளவுக்கு அவர் நம்பிக்கைக்குப் பாத்திரர் என்று ‘அவரது மாறாத உண்மைத் தன்மையை’ உயர்த்தினால் தேவனுக்கு மகிமை.

சொல்பவரின் தொனியைப் பொறுத்தது…


Leave a Reply